இடுகைகள்

பட்டிக்காடா பட்டணமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

- பட்டிக்காடா பட்டணமா

படம்
பட்டிக்காடா பட்டணமா? அவன் வேட்டி கட்டிய சிங்கம்  குணத்திலோ தங்கம். பிறந்தது ஒரு சிற்றூரு சோழவந்தான் என்பதே அதன் பேரு அந்த மண்  அவனுக்கு கண். ஏரை மதிப்பவன் ஊரை காப்பவன் ஊருசனம் அவன் நடந்தால் நிற்கும் பேசினால் கை கட்டும். மூக்கையாத் தேவன் அவன் பேரு அவன் சொல்லை மதிக்கும் ஊரு. தேவனுக்கு ஒரு மாமன் உண்டு  மாமன் பேச்சு எப்போதும் கல்கண்டு அவருக்கு ஓர் மகள் உண்டு. மாமன் மகள் மெத்தப்படித்தவள்  மேலை நாகரீகத்தில் திளைத்தவள் ஆனால் தமிழ்க்கலாச்சாரத்தில் இளைத்தவள். கல்பனா என்பது அவள் நாமம் அம்மாவே அவளுக்கு வேதம். மகளின் மணம்... மூக்கையாவே வேண்டும் இதுவே மாமனின் குணம். அத்தையோஆணவக்காரி அந்தஸ்தில் மாப்பிள்ளை  பிடிக்கிறாள்முறைமாறி முறைமாமன் தானிருக்க வேறொருவன் தாலியெடுக்க.. மாமன் மூலம்வருகிறது சேதி மூக்கையாவே பார்த்துக்கொள்வான் மீதி முறைப்பெண் கல்பனாவிற்கு அவனே நாதி ஏறி நிற்கிறான் மூகூர்த்த மேடை எதிர்த்து நிற்கிறது மாமியாரின் படை கேட்கிறான் நியாயம் அத்தைக்கோ அது அநியாயம். செய்கின்றனர் வாதம் இனியும் ஆகாது தாமதம் என மூக்கையா யோசிக்கிறான்இக்கணம்  முடிவெடுக்கிறான் அக்கணம். தூக்க...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற