இடுகைகள்

prabu லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

எங்கள் வீட்டிற்கு வந்த இளையதிலகம்

படம்
முக்கிய கதைக்குள் நுழையும் முன் .... 1988 ஆம் வருடம்.பொள்ளாச்சியில் ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி. ஒரு புதிய பட படப்பிடிப்புப்புக்காக இந்த கிராமம் கதைக்கேற்ற இடம் என்று  தேந்தெடுக்கப்பட்டு,  அந்த கிராமத்தில் ஒரு சினிமா ஷுட்டிங் யூனிட் வந்திறங்கியது. ஒரு படப்பிடிப்புக்காக.. ஷுட்டிங் பற்றி அதிகம் தெரிந்திராத கிராமம் அது. அவர் ஒரு பெரிய நடிகர். அவர் மகன்தான் இப்படத்தில் நடிக்கிறார்.  அவர் வருகிறார் என்று ஊரெல்லாம் பேச்சு. முதல் நாள் படப்பிடிப்புக்காக யூனிட் தயாராக இருக்கிறது.அப்போது ஒரு மாருதி வேன் வந்து நிற்கிறது .சைட் டோர் திறக்கிறது. அவர் இறங்குகிறார். ஆச்சர்யத்தில் மக்கள் கூட்டம். இது வரை அவரை பார்த்ததில்லை.முன் பின் பார்த்திராத மக்கள்.அவரோ சிரித்த முகத்துடன் எல்லோரையும் பார்த்து கை கூப்புகிறார்.முகம் மலர சிரிக்கிறார். தொடர்ந்து ஷுட்டிங் நடைபெறுகிறது. இடையிடையே ஷீட்டிங் இடைவெளியில் மக்களை சந்திக்கிறார்.பேசுகிறார்.ஏதோ நெடுநாள் பழக்கம் போலே அந்த மக்களுடன் பேகிறார். பழகுகிறார்.சந்திப்பவர்களை , 'உங்கள் பெயர் என்ன ?என்ன தொழில் செய்கிறீர்கள் ?என்று கேட்பதுடன் குடும்ப உறுப்பினர்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்