இடுகைகள்

kamal லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜி ரஜினி கமல் விஜய்

படம்
கமலுக்கு தேவர்மகன் ரஜினிக்கு படையப்பா விஜய்க்கு ஒன்ஸ்மோர் கமல் தேவர்மகன் கதை சொல்ல வந்த போது சிவாஜி அப்போது நடிக்கும் விருப்பம் இல்லாமல் தான் இருந்தார்.கமல்ஹாசன் தான் வற்புறுத்தி கதை கேட்க வைத்தார்.நான் கதையை சொல்கிறேன்.அப்புறம் நீங்க என்ன முடிவெடுத்தாலும் சரி என்ன சொல்லவே சிவாஜியும் கதை கேட்டார்.கதையை கேட்ட பின் இந்த பெரிய தேவர் கேரக்டருக்கு மீசையை அப்படி வைத்துக் கொள்ளலாமா? இப்படி வைத்துக் கொள்ளலாமா? என்ற விவாதங்களுக்கு சிவாஜி வந்து விட்டார்.சிவாஜிஅப்போது தாடியுடன் தான் இருந்தார்.பொள்ளாச்சி ஷுட்டிங் வந்த போதும் அப்படியே தான் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் முன்பாக இருந்துள்ளார்.முதல் நாள் படப்பிடிப்பில் பார்த்தவர்கள் அசந்து விட்டார்கள். சிவாஜி மீசைக்காக என்ன செய்தார்? ஒன்றும் செய்யவில்லை.தேவையற்ற தாடி பகுதியை மட்டும் நீக்கி விட்டார்.   தேவர் வந்து விட்டார். ஏற்கனவே முகத்தில் இருந்த மீசை தான் அது. மீசை வைப்பது பெரிதல்ல.அந்த மீசை முகத்துக்கு பொருந்துமா என்பதுதான் முக்கியம்.எவ்வளவோ மீசைகளை பார்த்த சிவாஜிக்கு தேவர் மீசை வைத்ததில் அதிக சிரமம் இருக்கவில்லை. பிற்பாதி படத்தில் கமல் அ...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்