இடுகைகள்

100 days movies லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

படம்
வருட வாரியாக நூறு நாள் ஓடிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் படங்கள். 1952 பராசக்தி.. 42 வாரங்கள் ஓடியது.. சிவாஜியின் முதல் படமான பராசக்தி வெள்ளிவிழாவையும் தாண்டி ஓடி சாதனை படைத்த படம் . 1953 திரும்பிப்பார் 1954 மனோகரா  கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி  தூக்குத்தூக்கி  எதிர்பாராதது 1955  காவேரி  மங்கையர் திலகம்  1956 பெண்ணின் பெருமை  அமரதீபம் 1957 மக்களைப் பெற்ற மகராசி வணங்காமுடி  புதையல்  தங்கமலை ரகசியம் .1958 உத்தமபுத்திரன்  பதிபக்தி  சம்பூர்ண ராமாயணம் அன்னையின் ஆணை சபாஷ் மீனா  1959 தங்கப்பதுமை வீரபாண்டிய கட்டபொம்மன் பாகப்பிரிவினை 1960 இரும்புத்திரை  தெய்வப்பிறவி  படிக்காத மேதை  விடிவெள்ளி 1961 பாவமன்னிப்பு  பாசமலர் பாலும் பழமும் 1962 படித்தால் மட்டும் போதுமா பந்தபாசம்  ஆலயமணி 1963 இருவர் உள்ளம் அன்னை இல்லம் 1964 கர்ணன் பச்சை விளக்கு கைகொடுத்த தெய்வம் புதிய பறவை நவராத்திரி 1965 சாந்தி திருவிளையாடல் 1966 மோட்டார் சுந்தரம் பிள்ளை சரஸ்வதி சபதம் 1967 கந்தன் கருணை ஊட்டி வரை உறவு இரு மலர்கள் 1968 கலாட்டா கல்யாண...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்