வருட வாரியாக நூறு நாள் ஓடிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் படங்கள்.
1952
பராசக்தி..
42 வாரங்கள் ஓடியது..
சிவாஜியின் முதல் படமான பராசக்தி வெள்ளிவிழாவையும் தாண்டி ஓடி சாதனை படைத்த படம் .
1953
திரும்பிப்பார்
1954
மனோகரா
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
தூக்குத்தூக்கி
எதிர்பாராதது
1955
காவேரி
மங்கையர் திலகம்
1956
பெண்ணின் பெருமை
அமரதீபம்
1957
மக்களைப் பெற்ற மகராசி வணங்காமுடி
புதையல்
தங்கமலை ரகசியம்
.1958
உத்தமபுத்திரன்
பதிபக்தி
சம்பூர்ண ராமாயணம் அன்னையின் ஆணை
சபாஷ் மீனா
1959
தங்கப்பதுமை
வீரபாண்டிய கட்டபொம்மன் பாகப்பிரிவினை
1960
இரும்புத்திரை
தெய்வப்பிறவி
படிக்காத மேதை
விடிவெள்ளி
1961
பாவமன்னிப்பு
பாசமலர்
பாலும் பழமும்
1962
படித்தால் மட்டும் போதுமா பந்தபாசம்
ஆலயமணி
1963
இருவர் உள்ளம்
அன்னை இல்லம்
1964
கர்ணன்
பச்சை விளக்கு
கைகொடுத்த தெய்வம்
புதிய பறவை
நவராத்திரி
1965
சாந்தி
திருவிளையாடல்
1966
மோட்டார் சுந்தரம் பிள்ளை
சரஸ்வதி சபதம்
1967
கந்தன் கருணை
ஊட்டி வரை உறவு
இரு மலர்கள்
1968
கலாட்டா கல்யாணம்
தில்லானா மோகனாம்பாள்
எங்க ஊர் ராஜா
உயர்ந்த மனிதன்
1969
தெய்வமகன்
சிவந்தமண்
1970
தர்த்தி இந்தி
வியட் நாம் வீடு
ராமன் எத்தனை ராமனடி எங்கிருந்தோ வந்தாள்
சொர்க்கம்
1971
குலமா குணமா
சவாலே சமாளி
பாபு
1972
ராஜா
ஞான ஒளி
பட்டிக்காடா பட்டணமா தவப்புதல்வன்
வசந்த மாளிகை
நீதி
இந்த ஐந்து படங்களும் தொடர்ந்து வெளியாகி 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது .
1973
எங்கள் தங்க ராஜா
கௌரவம்
ராஜபார்ட் ரங்கதுரை
1974
வாணி ராணி
தங்கப்பதக்கம்
என் மகன்
1975
அவன் தான் மனிதன்
மன்னவன் வந்தானடி
1976
உத்தமன். இந்த படம் தமிழகத்தில் 100 நாட்களும்,இலங்கையில் 200 நாட்களுக்கும் மேலே ஓடியும் வெற்றி கண்ட படம்.
1977
தீபம்
அண்ணன் ஒரு கோயில்
1978
அந்தமான் காதலி
தியாகம்
ஜெனரல் சக்கரவர்த்தி
தச்சோளி அம்பு (மலையாளம்)
பைலட் பிரேம்நாத்
1979
திரிசூலம்.
அதுவரை வெளியான தமிழ் படங்களின் சாதனையை வசூலை முறியடித்த படம் ..
நான் வாழ வைப்பேன்
1980
ரிஷிமூலம்
விஸ்வரூபம்
1981
சத்தியசுந்தரம்
கல் தூண்
கீழ்வானம் சிவக்கும்
1982
வா கண்ணா வா
தீர்ப்பு வெள்ளி விழா படம்
நிவுரு கப்பின நிப்பு தெலுங்கு
1983
பெஜவாடா பெப்புலி( தெ)
நீதிபதி வெள்ளி விழா படம் சந்திப்பு வெள்ளி விழா படம்
மிருதங்க சக்கரவர்த்தி
வெள்ளை ரோஜா
1984
திருப்பம்
வாழ்க்கை
தாவணிக் கனவுகள்
1985
பந்தம்
முதல் மரியாதை
படிக்காதவன்
1986
சாதனை
மருமகள்
1987
விஸ்வநாத நாயக்கடு தெலுங்கு அக்னி புத்ருடு தெலுங்கு ஜல்லிக்கட்டு
1988
புதியவானம்
1989
1990
எந்தப் படமும் நடிக்கவில்லை ..
1992
தேவர் மகன்
1997
ஒன்ஸ் மோர்
ஒரு யாத்ரா மொழி மலையாளம்
1999
படையப்பா ..
1952 ல் நடிக்க ஆரம்பித்து 1988 வரை 36 ஆண்டுகளாக தொடர்ந்து நடித்து படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்த 36 வருடங்களில் எல்லா வருடங்களிலும் 100 நாள் படங்களை கொடுத்திருக்கிறார்.
இது அவருடைய தனித்துவமான சாதனையாகும் ..
மேற் கூறிய பட்டியலில் ஒன்று இரண்டு படங்கள் தவறாக சேர்த்து இருக்கலாம் அல்லது விடுபட்டு இருக்கலாம் ..
செந்தில்வேல் சிவராஜ் ..
கருத்துகள்
கருத்துரையிடுக